துணை வேந்தர் நியமனம் குறித்த பேச்சு: ஆளுநர் மாளிகை விளக்கம்

Forums Inmathi News துணை வேந்தர் நியமனம் குறித்த பேச்சு: ஆளுநர் மாளிகை விளக்கம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14026
  Inmathi Staff
  Moderator

  துணைவேந்தர் நியமனம் குறித்து சமீபத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

  அதில் ஆளுநர் யார் மீதும் லஞ்சப் புகாரோ ஊழல் புகாரோ தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This