நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடுகள் இல்லை என போலீஸார் கோர்ட்டில் அறிக்கை

Forums Inmathi News நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடுகள் இல்லை என போலீஸார் கோர்ட்டில் அறிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14025
  Inmathi Staff
  Moderator

  தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  இதையடுத்து வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This