நக்கீரன் கோபால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Forums Inmathi News நக்கீரன் கோபால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14023
    Inmathi Staff
    Moderator

    மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலின் கைதுக்கு எதிர்கட்சி தலைவர் முகஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கை ஒன்றில், நக்கீரன் கோபால் மீதான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    இதைப் போன்றே, மார்க்ஸ்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • This topic was modified 1 year, 11 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This