நக்கீரன் கோபால் கைது தவறில்லை எனக் கூறும் தினகரன்

Forums Inmathi News நக்கீரன் கோபால் கைது தவறில்லை எனக் கூறும் தினகரன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14020
    Inmathi Staff
    Moderator

    நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை கைது செய்தது தவறில்லை என்று அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரைப் பற்றி ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதால் கோபால் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு தன்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This