மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது

Forums Inmathi News மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14019
    Inmathi Staff
    Moderator

    மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் புனே செல்லும் வழியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆளுநருக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் அவர் மீது தேச துரோக பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This