கடல் கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்கள் படுகாயம்

Forums Communities Fishermen கடல் கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்கள் படுகாயம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13985
    Kalyanaraman M
    Keymaster

    கடல்   கொள்ளையர்கள்   நடத்திய   துப்பாக்கி   சூட்டில்   தமிழக  மீனவர்கள்   3  பேர்   படுகாயம்   அடைந்துள்ளனர்.

    கன்னியாகுமரி  மாவட்டம்  முட்டத்தைச்  சேர்ந்த  மீனவர்கள்  ஆரோக்கியராஜ்,    விஜய்,  விவேக்,  மிடாலம்   கிராமத்தைச்  சேர்ந்த  ஸ்மைல்,   ராமநாதபுரம்   இளஞ்செழியன்   ஆகிய   4  மீனவர்கள்      சவுதி   அரேபியா    சென்று  அங்குள்ள   நிறுவன   மீன்பிடி   படகில்   கடலில்   மீன்பிடி   தொழிலாளர்களாக    வேலை   பார்த்து    வந்தனர்.

    அவர்கள்   கடலில்   மீன்பிடித்து   விட்டு   கரை  திரும்பிக்கொண்டிருந்த   போது   கடற்கொள்ளையர்கள்   அவர்கள்   மீது  துப்பாக்கி    சூடு   நடத்தியதாக   கூறப்படுகிறது.

    அதில்   படுகாயம்   அடைந்த  விஜய்  தவிர்த்த  மற்ற  மூன்று  மீனவர்கள்      சவுதி    அரேபியாவில்  மருத்துவமனையில்   சிகிச்சைக்காக   அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    ஈரான்   நாட்டு   கடல்   கொள்ளையர்கள்   மீனவர்கள்   மீது   துப்பாக்கி  சூடு   நடத்தியதாக   தெரிய   வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This