சீபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்திட்டம்

Forums Inmathi News சீபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்திட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13939
    Inmathi Staff
    Moderator

    10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு.

    தற்போதுபொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாகஉள்ளது.

    எழுத்துத்தேர்வு,செயல்முறைதேர்வு இரண்டிலும்சேர்த்து 33%மதிப்பெண் பெற்றால்போதும் என்று மாற்ற திட்டம்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This