டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Forums Communities Farmers டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13933
    Inmathi Staff
    Moderator

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் பழனிசாமி சந்திப்பு

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து சென்றார். இன்று காலை அவர் பிரதமரை சந்தித்தார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்திற்கான நிதி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன்  கலந்து பேசியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This