பல்கலைகழக ஊழல் குறித்து ஆளுநர் விளக்குவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

Forums Inmathi News பல்கலைகழக ஊழல் குறித்து ஆளுநர் விளக்குவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13916
    Kalyanaraman M
    Keymaster

    பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறியது தொடர்பாக உரிய நேரத்தில் ஆளுநர்
    விளக்குவார்.  சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கும் விவகாரத்தில், தமிழகம், கேரளா இடையே மோதல் ஏற்படாது. ஐய்யப்பன் பக்தர் என்ற முறையில் களங்கம் ஏற்படுத்துவதை ஏற்க மாட்டேன். ஓபிஎஸ்., தினகரன் இடையே நடப்பது பங்காளி சண்டை. இதில் எங்களுக்கு தொடர்பில்லை என்று நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாக்கிருஷ்ணன் பேட்டியளித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This