கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் செல்ல வேண்டாம். மத்திய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.