லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

Forums Communities Fishermen லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13914
    Kalyanaraman M
    Keymaster

    கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் செல்ல வேண்டாம். மத்திய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று  தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This