சென்னையில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

Forums Inmathi News சென்னையில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13912
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை கோயம்பேடில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்ட ஞானப்பிரகாசம், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கத்தி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

   

  Source : Dinakaran

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This