சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தாய்-மகள் கைது

Forums Inmathi News சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தாய்-மகள் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13911
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தாய் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேவைச் சேர்ந்த ரஞ்சனா மற்றும் அவரது மகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யசோதா என்ற மூதாட்டியிடம் திருடியபோது போலீசிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 23 சவரன் நகை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Source: Dinamalar

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This