மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர்

Forums Inmathi News மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13909
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This