கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மீனவர்கள் படுகாயம்

Forums Communities Fishermen கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மீனவர்கள் படுகாயம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13907
  Kalyanaraman M
  Keymaster

  கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சவுதி கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் போது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் காயமடைந்த குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆரோக்கியராஜ், விஜய், விவேக் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This