சிலை கடத்தல் வழக்கில், தொழிலதிபர் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் ஐஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் ஏராளமான பழங்கால சிலைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, அவரது தோழி கிரண்ராவின் தேனாம்பேட்டை வீட்டிலும் 23 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, கிரண் ராவ்,வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.