2ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி -கல்வி அமைச்சர்

Forums Communities Education 2ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி -கல்வி அமைச்சர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13854
    Inmathi Staff
    Moderator

    முதலமைச்சரின் ஒப்புதலோடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நூலகங்கள் அமைத்துத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    ஈரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This