குடும்பத்தினருடன் பரியேறும் பெருமாள் படம் பார்த்த ஸ்டாலின்

Forums Inmathi News குடும்பத்தினருடன் பரியேறும் பெருமாள் படம் பார்த்த ஸ்டாலின்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13823
    Inmathi Staff
    Moderator

    பா ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் பரியேறும் பெருமாள் திரைப்படத்தைச் சென்று பார்த்தார்.

    வெகு நாட்களுக்குப் பின் பார்த்த சிறந்த திரைப்படம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பரியேறும் பெருமாள் படத் தயாரிப்பாளர் ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரையும் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This