மழை முன்னெச்சரிக்கை பணிகள்: சென்னையில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

Forums Inmathi News மழை முன்னெச்சரிக்கை பணிகள்: சென்னையில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13822
  Inmathi Staff
  Moderator

  சென்னை மாநகராட்சியில் தற்போதைய கனமழை மற்றும் பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This