அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என தம்பித்துரை

Forums Inmathi News அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என தம்பித்துரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13821
    Inmathi Staff
    Moderator

    அதிமுகவுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும், யாராலும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட சீகம்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகள் அடங்கிய மனுக்களை தம்பிதுரையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  தம்பிதுரை, தற்போது ஆட்சியிலும் சரி கட்சியிலும் சரி எந்த குழப்பமும் இல்லை என்றும், மக்களும் தொண்டர்களும் தெளிவாக உள்ளதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This