தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்கள் மாயம்

Forums Communities Fishermen தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்கள் மாயம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13806
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 18 மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். தருவைக்குளத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில் 8 பேரும் ரவி என்பவருக்குச் சொந்தமான படகில் 10 பேரும் கடந்த ஒன்றாம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இந்த இரு படகில் சென்றவர்களை மட்டும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடலோர காவல் படையினர் இரு படகுகளையும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This