ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிடிவி தினகரன்

Forums Inmathi News ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிடிவி தினகரன்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13748
  Inmathi Staff
  Moderator

  ஓபிஎஸ் கடந்த ஆண்டு என்னை சந்தித்து தர்மயுத்தம் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டார், எடப்பாடியை மாற்றிவிட்டு அங்கு என்னை அமர்த்துவதாக கூறினார் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது டிடிவி தினகரன் இதனை தெரிவித்துள்ளார்.

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This