ஓபிஎஸ் கடந்த ஆண்டு என்னை சந்தித்து தர்மயுத்தம் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டார், எடப்பாடியை மாற்றிவிட்டு அங்கு என்னை அமர்த்துவதாக கூறினார் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது டிடிவி தினகரன் இதனை தெரிவித்துள்ளார்.