சேப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு

Forums Inmathi News சேப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13746
    Inmathi Staff
    Moderator

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு மக்களின் கருத்தையும் கேட்டறிந்து வருகிறது- ஏற்கெனவே, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில்,ஸ்டெர்லைட் ஆதரவு தரப்பு வாதம் மற்றும் மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், இன்று ஸ்டெர்லைட்க்கு எதிரான மனுக்கள் இங்கு பெறப்படுகின்றன.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This