ஜெயா மரணம்: அப்பல்லோ நிர்வாக அதிகாரி ஆணையம் முன் ஆஜர்

Forums Inmathi News ஜெயா மரணம்: அப்பல்லோ நிர்வாக அதிகாரி ஆணையம் முன் ஆஜர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13744
    Inmathi Staff
    Moderator

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகிப் பிரமாணப் பத்திரம் செய்தார்.

    இதேபோல் தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச்செயலராக இருந்த ரமேஷ்சந்த் மீனாவும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This