7 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட அணைகள் சிதிலமடைவது ஏன்? நீதிபதி கேள்வி

Forums Inmathi News 7 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட அணைகள் சிதிலமடைவது ஏன்? நீதிபதி கேள்வி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13701
    Inmathi Staff
    Moderator

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை, காமராஜர் காலத்தில் கட்டிய வைகை அணை பலமாக உள்ள நிலையில்,  7 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மொட்டப்பாறை தடுப்பணை சிதிலமடைந்து விட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், வாடிப்பட்டி அருகே கருப்பட்டி கிராமத்தில், வைகை ஆற்றுப்படுகையில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This