தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நில விவகாரம்: சிப்காட் மேலாளர் உத்தரவுக்கு தடை

Forums Inmathi News தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நில விவகாரம்: சிப்காட் மேலாளர் உத்தரவுக்கு தடை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13643
    Kalyanaraman M
    Keymaster

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அனைத்து ஆலைகளையும் மூடிவிட முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This