தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அனைத்து ஆலைகளையும் மூடிவிட முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.