கருணாஸை தேடும் நெல்லை போலீஸ்: ஆஸ்பத்திரியில் அனுமதி என தகவல்

Forums Inmathi News கருணாஸை தேடும் நெல்லை போலீஸ்: ஆஸ்பத்திரியில் அனுமதி என தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13623
  Inmathi Staff
  Moderator

  நெல்லையில் தேவர் பேரவை அமைப்பின் தலைவர் முத்தையாவின் கார் தாக்கப்பட்ட வழக்கில், நடிகர் கருணாசை தேடி அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில், அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கூறப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This