தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று முதல் மலேசிய மணல் விநியோகம்

Forums Inmathi News தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று முதல் மலேசிய மணல் விநியோகம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13602
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணல் விநியோகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கியது.

    நீதிமன்ற அறிவுறுத்தல்படி இறக்குமதி செய்யப்பட்ட மணலை, பொதுப்பணித்துறை மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு, கடந்த 21ஆம்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதற்காக பலர் முன்பதிவு செய்திருந்த நிலையில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதிஸ்குமார் முன்னிலையில் இன்று மணல் விநியோகம் துவங்கி உள்ளது. முன்பதிவு செய்திருந்தோர் லாரிகள் மூலம் மணலை பெற்றுச் செல்கின்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This