வரும் 6ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திள்ளது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.