தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டிலிருந்தும் சிலைகள் பறிமுதல்

Forums Inmathi News தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டிலிருந்தும் சிலைகள் பறிமுதல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13589
    Inmathi Staff
    Moderator

    தொழில் அதிபர் ரன்வீர் ஷாவின் மேல்மருவத்தூர் பண்ணை வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் மேலும் பல சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே, அவரது சென்னை வீட்டில் பல சிலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று பண்ணை வீட்டிலும் சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This