இணையம் மூலம் வாகன உரிமம் பெற பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

Forums Inmathi News இணையம் மூலம் வாகன உரிமம் பெற பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13560
  Inmathi Staff
  Moderator

  வாகன உரிமம், பழகுனர் உரிமம், பெறுதல், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இணையதளம் மூலம் பணம் செலுத்தும் முறை துவங்கியுள்ளது- சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த சேவைகளை துவக்கி வைத்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This