தி.மு.க.வின் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் யாரும் வசைபாடப்படவில்லை என்றும், எனினும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.