திமுகவின் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுவதாக அமைச்சர் வேலுமணி

Forums Inmathi News திமுகவின் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுவதாக அமைச்சர் வேலுமணி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13559
    Inmathi Staff
    Moderator

    தி.மு.க.வின் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் யாரும் வசைபாடப்படவில்லை என்றும், எனினும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This