ஜெயா மரணம்: முன்னாள் ஆளுநரின் செயலருக்கு ஆணையம் சம்மன்

Forums Inmathi News ஜெயா மரணம்: முன்னாள் ஆளுநரின் செயலருக்கு ஆணையம் சம்மன்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13558
  Inmathi Staff
  Moderator

  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This