மானிய விலை எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்

Forums Inmathi News மானிய விலை எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13525
    Inmathi Staff
    Moderator

    மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 59 ரூபாய் உயர்ந்திருக்கிறது. மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை இரண்டு ரூபாய் 89 காசுகள் அதிகரித்திருக்கிறது. பன்னாட்டு அளவிலான நணய மதிப்பு மற்றும், அந்நிய செலாவணி கையிருப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறியிருக்கிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This