திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என டிடிவி தினகரன்

Forums Inmathi News திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என டிடிவி தினகரன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13524
    Inmathi Staff
    Moderator

    திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என்றும், 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஜெயலலிதா தான் என்றும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This