திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூக நீதிதான் என்றும், 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஜெயலலிதா தான் என்றும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.