தென் மேற்கு பருவமழை முடிந்துவிட்டதாக வானிலைமையம் அறிவிப்பு

Forums Inmathi News தென் மேற்கு பருவமழை முடிந்துவிட்டதாக வானிலைமையம் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13522
    Inmathi Staff
    Moderator

    தென்மேற்குப் பருவமழை முடிந்துவிட்டதாக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை பெய்யும். இந்தாண்டு கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இருப்பினும், நாடு முழுவதும் வழக்கமான அளவை விட குறைவாகவே தென்மேற்குப் பருவமழை பெய்ததாகவும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை அளவு மிகக்குறைவு என்றும் வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This