எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் 5000 க்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு:முதல்வர்

Forums Inmathi News எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் 5000 க்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு:முதல்வர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13514
  Inmathi Staff
  Moderator

  முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா  சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This