எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என டிடிவி தினகரன்

Forums Inmathi News எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என டிடிவி தினகரன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13497
    Inmathi Staff
    Moderator

    சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே திட்டமிட்டபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் தன்னால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This