பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளை தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகைக்கு பரிசீலனை

Forums Inmathi News பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளை தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகைக்கு பரிசீலனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13418
    Kalyanaraman M
    Keymaster

    பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், மீன்பிடி உபகரணங்கள், பூச்சிக்கொல்லிகள், இயற்கை உரங்கள் உள்ளிட்ட 72 பொருள்களின் மீதான வரியை குறைக்கவும், அவற்றில் சில பொருள்களுக்கான வரிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This