புழல் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

Forums Inmathi News புழல் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13394
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 800-க்கும் அதிகமானோர், இன்று காலை முதல் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This