எச்.ராஜா விவகாரத்தில் உயர் நீதிமன்றம் புது உத்தரவு

Forums Inmathi News எச்.ராஜா விவகாரத்தில் உயர் நீதிமன்றம் புது உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13393
    Kalyanaraman M
    Keymaster

    ஹெச்.ராஜா விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை அழைத்து விளக்கம் கேட்கும் அதிகாரம் அரசு தலைமை வழக்கறிஞருக்கு இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து ஒப்புதல் அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மட்டுமே அரசு தலைமை வழக்கறிஞர் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This