தமிழகத்துக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

Forums Inmathi News தமிழகத்துக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13386
  Kalyanaraman M
  Keymaster

  நாட்டிலேயே, சுற்றுலாவிற்காக, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வரும் மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார்.

  மேலும் அவர், அழகர் கோவில் , மதுரை கோரிப்பாளையம் தர்ஹா மற்றும் வண்டியூர் கண்மாயையும் சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This