நாட்டிலேயே, சுற்றுலாவிற்காக, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வரும் மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், அழகர் கோவில் , மதுரை கோரிப்பாளையம் தர்ஹா மற்றும் வண்டியூர் கண்மாயையும் சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.