நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என தம்பித்துரை

Forums Inmathi News நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என தம்பித்துரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13384
    Kalyanaraman M
    Keymaster

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
    கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியப் பகுதிகளில் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This