சிலைக் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன்

Forums Inmathi News சிலைக் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13360
    Inmathi Staff
    Moderator

    சிலை கடத்தலைத் தடுப்பது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 140 சிலைகளை மீட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This