திரைப்படங்களில் குத்துப்பாடல்களை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News திரைப்படங்களில் குத்துப்பாடல்களை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13359
    Inmathi Staff
    Moderator

    திரைப்படங்களில் குத்துப்பாடல்களை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் திரைப்படங்களில் சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் வழிகாட்டக் கூடிய பாடல்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது டாடி மம்மி வீட்டில் இல்லை என்றும், கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா என்றும் பாடல்கள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This